✨ New Arrivals Just Dropped!Explore
HomeStore

அதே விநாடி

Product image 1

அதே விநாடி

அதே விநாடி

எடை: 240 கிராம்
நீளம்: 215 மி.மீ.
அகலம்: 140மி.மீ.
பக்கங்கள்:200
அட்டை: சாதா அட்டை
விலை:ரூ.177
SKU:978-93-83067-39-8
ஆசிரியர்:நாகூர் ரூமி

ஆங்கிலத்திலும் மற்ற உலக மொழிகளிலும் சுயமுன்னேற்றத்துக்கான நூல்கள் அனேகம் உள்ளன. ஆனால் மேற்கத்திய உலகுக்கு இல்லாத ஒரு சிறப்பு நம் நாட்டுக்கு உள்ளது. அதுதான் பிரச்சனைகளுக்கான ஆன்மிகத் தீர்வு. தமிழில் ஒரு நூலின் மூலம் மேற்கத்திய உலகின் உண்மைகளும், கண்டுபிடிப்புகளும் இந்திய பாரம்பரியமும் சங்கமிக்க முடியும் என்’றால் அது இந்த நூலில்தான். ஆமாம். நாகூர் ரூமியின் அசத்தலான எளிய நடையில் நகைச்சுவையோடு எல்லா உண்மைகளையும் எடுத்துரைக்கும் இந்த நூல் உங்களுக்கு ஒரு பொக்கிஷமாக இருக்கும். இந்த நூலைப் படித்துமுடித்த அதே விநாடி உங்கள் வாழ்க்கை நல்லவழியில் திசைமாறும். படித்துப் பாருங்கள்

$0.57

Original: $1.91

-70%
அதே விநாடி

$1.91

$0.57

Product Information

Shipping & Returns

Description

அதே விநாடி

எடை: 240 கிராம்
நீளம்: 215 மி.மீ.
அகலம்: 140மி.மீ.
பக்கங்கள்:200
அட்டை: சாதா அட்டை
விலை:ரூ.177
SKU:978-93-83067-39-8
ஆசிரியர்:நாகூர் ரூமி

ஆங்கிலத்திலும் மற்ற உலக மொழிகளிலும் சுயமுன்னேற்றத்துக்கான நூல்கள் அனேகம் உள்ளன. ஆனால் மேற்கத்திய உலகுக்கு இல்லாத ஒரு சிறப்பு நம் நாட்டுக்கு உள்ளது. அதுதான் பிரச்சனைகளுக்கான ஆன்மிகத் தீர்வு. தமிழில் ஒரு நூலின் மூலம் மேற்கத்திய உலகின் உண்மைகளும், கண்டுபிடிப்புகளும் இந்திய பாரம்பரியமும் சங்கமிக்க முடியும் என்’றால் அது இந்த நூலில்தான். ஆமாம். நாகூர் ரூமியின் அசத்தலான எளிய நடையில் நகைச்சுவையோடு எல்லா உண்மைகளையும் எடுத்துரைக்கும் இந்த நூல் உங்களுக்கு ஒரு பொக்கிஷமாக இருக்கும். இந்த நூலைப் படித்துமுடித்த அதே விநாடி உங்கள் வாழ்க்கை நல்லவழியில் திசைமாறும். படித்துப் பாருங்கள்

You may also like

-70%NEW
Thumbnail 1Thumbnail 2

Poomex Gents Flex Rib Cotton Vest – Sleeveless Gym & Everyday Innerwear for Men#

$1.33

$0.40

-70%NEW
Thumbnail 1Thumbnail 2

Poomex Men’s White Premium Cotton Vest – Half Sleeve & Sleeveless Options#

$1.19

$0.36

-70%NEW
Thumbnail 1Thumbnail 2

Poomex Men's Jetty Brief – White, 100% Pure Cotton Underwear for Daily Comfort#

$1.11

$0.33

-70%NEW
Thumbnail 1Thumbnail 2

Gents Poomex French OE Brief

$1.11

$0.33

-70%NEW
Thumbnail 1Thumbnail 2

3 pcs combo Viking Premier Legend Gents Brief

$4.09

$1.23

-70%NEW
Thumbnail 1Thumbnail 2

Viking Miki Gents Brief

$1.21

$0.36

-70%NEW

Viking VINCE Mini Trunk

$1.56

$0.47

NEW
Thumbnail 1

நெப்போலியன் Neppoleon (Tamil Books) f

$5.64

-70%NEW
Thumbnail 1

Gents Trunk Pocket O.E

$2.16

$0.65

-70%NEW
Thumbnail 1Thumbnail 2

மூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள் Moolayai Koormayakka 300 Vazhigal (Tamil Books).f

$4.20

$1.26

-70%NEW
Thumbnail 1

பணம் தரும் பசும்பால்... தொழில்கள் Panam Tharum Pasumpaal Thozhilgal (Tamil Book) f

$1.62

$0.49

-70%NEW
Thumbnail 1Thumbnail 2

சென்னை : தலைநகரின் கதை Chennai Thalai Nagarin Kathai (Tamil Book) f

$1.68

$0.50